மதுரை மத்திய சிறை : +2 தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100 சதவீதம் தேர்ச்சி -
ஜெய பிரபாகரன் என்ற சிறைக்கைதி 536 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

Night
Day